Friday 12 May 2017

நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்

'என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்'. - (ரோமர் 10:9-10)

Thursday 11 May 2017

பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன்

உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று
சொல்லுகிறேன்.
For I the LORD thy God will hold thy right hand, saying unto thee, Fear not; I will help thee.

Isaiah 41:13